ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி)

ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)

#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

¾ மணி நேரம்
5 பேர்
  1. 40 பூரி
  2. மசாலா செய்வதற்கு தேவையானவை
  3. 1 கிலோ பட்டாணி
  4. 300 கிராம் உருளைக்கிழங்கு
  5. 3நறுக்கிய வெங்காயம்
  6. ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. கைநிறைய நறுக்கிய கொத்தமல்லி இலை
  9. ½ டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. ½ டீஸ்பூன் மல்லித்தூள்
  11. பாணி செய்வதற்கு தேவையானவை
  12. 8 பச்சை மிளகாய்
  13. 3 கப் தண்ணீர்
  14. 1 டீஸ்பூன் உப்பு
  15. 100 மில்லி வினிகர்

சமையல் குறிப்புகள்

¾ மணி நேரம்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து அதை மாஷ் (mash) செய்து கொள்ளுங்கள். பட்டாணியை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் ரெண்டையும் சேர்த்து வேக வைக்கலாம்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பட்டாணி வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.

  3. 3

    பச்சை மிளகாயை வினிகரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும் (8-10 மணி நேரம்). பச்சை மிளகாயை வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒயிட் பானி தயார்.

  4. 4

    தேவயானி அளவுக்கு மசாலா பூரியில் வைத்து ஒயிட் பானி பூரி ருசித்து சாப்பிடுங்கள்.

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes