ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)

#made1
இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர்.
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1
இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனுடன் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்து குறைந்தது 2மணி நேரம் ஊறவைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு முக்கால் பதம் வெந்ததும் எடுத்து வைக்கவும்.1பெரிய வெங்காயம் நீள வாக்கில் கட் செய்தது பொரித்து எடுத்து வைக்கவும்.
- 2
பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பொடியாக கட் செய்த 1பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இதில் தக்காளி சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தனியா தூள் சேர்த்து வதக்கவும். தயிர் சேர்த்து நன்கு கலந்து, பாதியளவு கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து 150மிலி தண்ணீர் சேர்த்து மூடி சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
இதே நேரம் மற்றொரு அடுப்பில் அரிசியை உப்பு போட்டு பாதியளவு வேக வைத்து வடிகட்டி வைக்கவும். இப்பொழுது சிக்கனை க்ரேவியில்போட்டு, அதன் மேல் பாதி வெந்த அரிசியைப் போட்டு பரப்பி விட்டு, அதன் மேல் தண்ணீரில் கலந்த மஞ்சள் கலரை சுற்றி ஊற்றவும்.. பின் எலுமிச்சை சாறு, நெய், ரோஸ் வாட்டர், பொரித்த வெங்காயம் கொத்தமல்லித்தழை, புதினா போட்டு மூடி தம் வைக்கவும். 2 நிமிடம் ஹையில் வைத்து பின்னர் 20-25 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கலந்து சூடாகப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹைதராபாத் எக் பிரியாணி
#CF8ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம். punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
எல்லா நாட்களிலும் சுலபமாக செய்யக்கூடியது. வித்தியாசமாக, சுவை நான் வெஜ் பிரியாணி போன்றே அசத்தலாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள். punitha ravikumar -
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
மொகல் கைமா வறுவல்(moghal kheema varuval recipe in tamil)
கொத்தின மட்டனில் செய்யக்கூடியது. கடைசியாக இறக்கும் சமயத்தில் முட்டை பொடிமாஸ் செய்து சேர்த்து இறக்கினால் சுவை சூப்பர். punitha ravikumar
More Recipes
- * பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
- மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி(tapioca masala roti recipe in tamil)
- இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
கமெண்ட் (2)