* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)

#queen1
உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும்.
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1
உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை சுத்தம் செய்து, மெல்லியதாக நீள வாக்கில் நறுக்கவும்.
- 2
வெங்காயத்தை சற்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பட்டாணியை உரித்துக் கொள்ளவும்.ப.மிளகாயை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
- 3
கடாயில், 2 டேபிள் ஸ்பூன் தே.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, ப.மிளகாய், தாளிக்கவும்.
- 4
அடுப்பை மீடியத்தில் வைத்து, வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும்.
- 5
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- 6
வதங்கியதும், உருளை கிழங்கு, ப. பட்டாணியை போடவும்.
- 7
பின், ம.தூள், காஷ்மீரி மி.தூள்,கரம் மசாலா தூள், சிறிது உப்பு, கறிவேப்பிலை போட்டு எண்ணெயிலேயே வதக்கி, மொறுமொறுப்பாக வந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
இப்போது,* உருளை,ப.பட்டாணி, கார பொரியல்* தயார்.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஈஸி ஆலூ கிரேவி #magazine3
உருளை கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.எனவே உருளை கிழங்கில் கிரேவி செய்தேன். இது சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி. Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
உருளை காரக்கறி. # combo 4
உருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதனை காரமாக செய்து தேங்காய் சாதத்துடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். அதிலும் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையோ சுவை Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)
உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும். Jegadhambal N -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
வாழைக்காய் பொடி பொரியல்
வாழைக்காய் பொரியலில் நான் போட்டிருக்கும் பொடியின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து கொண்டு இந்த பொடியை தேவைப்படும்போது சுண்டல், பொரியல்,சாம்பார்,வத்தகுழம்பிற்கு உபயோகப்படுத்தலாம்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)
#newyeartamilஉருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது.அதில் செய்யும் எல்லா ரெசிபிக்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்,இது மிகவும் நல்லது.உருளை கிழங்கின் சாறு மிகவும் நல்லது. Jegadhambal N -
* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)
#made1சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது. Jegadhambal N -
ஆலூ மசாலா பொரியல். #kilangu
இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது. Jegadhambal N -
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
* வாழைக்காய் காரக் கறி*(valaikkai kara curry recipe in tamil)
வாழைக்காய் பொரியல், மோர்க் கூட்டு,பஜ்ஜி, பொடி மாஸ், என்று விதவிதமாக செய்யலாம்.வாழைக்காயில் காரக் கறி செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்ததால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil
#gourdநான் வித்தியாசமாக புடலங்காயில் பருப்பு உசிலி செய்துள்ளேன்.பருப்பு உசிலிக்கான செய்முறை ஒன்றேதான். ஆனால், நான் காயை மட்டும் மாற்றி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
*மோர்க்களி*(mor kali recipe in tamil)
புளித்த மோர் இருந்தால் உடனே செய்துவிடுவேன்.மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் தேங்காய் எண்ணெயில் செய்தால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N
More Recipes
கமெண்ட்