தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6-8 நபர்கள
  1. 1கப் தேங்காய் துருவல்
  2. 3டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  3. 1டீஸ்பூன் சோம்பு
  4. 1டீஸ்பூன் கொத்தமல்லி
  5. 1டீஸ்பூன் கசகசா
  6. 10பல் பூண்டு
  7. 1/4 இன்ச்அளவு பட்டை 4
  8. 6 இலவங்கம்
  9. 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  10. தேவையானஅளவு உப்பு
  11. 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
  13. சிறிதளவுபொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  14. சிறிதளவுகறிவேப்பிலை
  15. 1/2 கப் அளவிற்கு கட் செய்த சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய் துருவல், சோம்பு, தனியா, கசகசா, பட்டை, இலவங்கம், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து வைக்கவும்.இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் தாளித்து அரைத்த விழுதை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதிக நேரம் கொதிக்கூடாது. அதற்கு தகுந்தாற்போல் தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும், மூடி சிம்மில் வைத்து 10நிமிடம் வேக வைத்து கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். இந்த சாம்பார் அனைத்து வகையான டிபன்களுக்கும் ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes