எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்
  1. 3வேக வைத்த முட்டை
  2. 1பட்டை கிராம்பு 2
  3. 1ஏலக்காய்
  4. 1/2 டீஸ்பூன்சோம்பு
  5. 1 டீஸ்பூன்மிளகு
  6. 1 டீஸ்பூன்சீரகம் 1 டீஸ்பூன்
  7. 1 துண்டுஇஞ்சி
  8. 5 பற்கள்பூண்டு
  9. 10சின்ன வெங்காயம்
  10. 1வெங்காயம்
  11. 1பச்சை மிளகாய்
  12. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  13. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  14. 1தக்காளி
  15. தேவையான அளவுஉப்பு
  16. தேவையான அளவுஎண்ணெய்
  17. சிறிதளவுகறிவேப்பிலை
  18. சிறிதளவுகொத்தமல்லி
  19. 2 ஸ்பூன்தேங்காய்
  20. 1/4 ஸ்பூன்உடைத்த கடலை
  21. 2பாதாம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு மிளகு சீரகம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் அதில் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்.

  4. 4

    நன்றாக வதங்கியவுடன் தக்காளி அரைத்த விழுதை சேர்த்து சேர்த்து கிளறவும்.

  5. 5

    மிக்சியில் தேங்காய் உடைத்த கடலை பாதாம் சேர்த்து அரைக்கவும். விழுது நன்றாக வதங்கியவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

  6. 6

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி பின்னர் வேக வைத்த முட்டையை சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான முட்டை கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes