1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)

#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன்.
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
சிக்கன் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
அரிசியை,கழுவி 45நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். - 3
மசாலா 1-ல் கொடுத்துள்ள பொருட்களை மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
மசாலா 2-ல் கொடுத்துள்ள பொருட்களை, ஒவ்வொன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- 5
அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 6
பின் அரைத்த 1ம்(பிரியாணி மசாலா) மசாலா,மிளகாய்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.பின் தயிர் சேர்த்து கலந்து விடவும்.
- 7
பின் சிக்கன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து கவுச்சி வாசம் போக 5-7நிமிடங்கள் கிளறி விடவும்.
- 8
பொதுவாக(வெஜிடபிள் பிரியாணியில்)4.5கப் அரிசிக்கு 9 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். சிக்கன், மட்டன் பிரியாணிக்கு 1கப் குறைவாக தண்ணீர் சேர்க்கவும்.எனவே, 8கப்அளவில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
- 9
கொதிக்க ஆரம்பித்ததும் சிறு தீயில் 20நிமிடங்கள்.கொதிக்க விடவும்.
- 10
சிக்கன் நன்றாக வெந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 11
கொதிக்க ஆரம்பித்ததும், உப்பு சரிபார்த்து எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் கலந்து சிம்மில் வைத்து வேக விடவும். 8நிமிடங்களில் அரிசி முக்கால் பதம் வெந்துவிடும்.
- 12
அரிசி வெந்து தண்ணீர் வற்றி,(நடுவில் தோண்டி பார்த்தால் தண்ணீர் இருக்காது)அரிசியும் தண்ணீரும் சமமாக இருக்கும் பொழுது தம் போடவும்.
- 13
சிறிய அடுப்பில் தோசை கல் வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து பிரியாணியில் புதினா இலைகளை தூவி,மூடி போட்டு வெயிட் வைத்து,20 நிமிடங்கள் சிம்மில் வைக்க வேண்டும்.பின் அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் கழித்து பரிமாறலாம்.
- 14
அவ்வளவுதான்
சுவையான,திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)
எப்பொழுதும் செய்யக் கூடிய பிரியாணியை விட,இதில் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் என அனைத்தையும் அரைத்து சேர்ப்பதினால், செய்முறையானது சுலபமாகவும்,சுவை அருமையாகவும் உள்ளது.நான் இங்கு பாசுமதி அரிசியை பயன்படுத்தியுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
தொன்னை பிரியாணி(thonnai biryani recipe in tamil)
#CF8இது பெங்களூரு பிரியாணி. Simple and tasty biriyani.சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியில் மிளகாய் தூள் மிகக் குறைவாகவும்,மிளகாய் அதிகமாகவும் சேர்ப்பது தான், வித்தியாசமான சுவை மற்றும் காரம் கொடுத்து,இதன் தனித்துவத்தை காண்பிக்கின்றது. Ananthi @ Crazy Cookie -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
தலப்பாகட்டி ஸ்டைல் சிக்கன் பிரியாணி
#onepot தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி மற்ற அனைத்து பிரியாணிகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஒரு நல்ல சுவையை கொண்டுள்ளது. இது சீராகா சம்பா அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. சீராகா சம்பா பிரியாணி தமிழ்நாட்டின் பெருமைக்குரியது. இந்த பிரியாணி தயாரிப்பதற்கு புதிய பிரியாணி மசாலா தயாரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் புதிய மசாலா கோழி பிரியாணியின் சுவையையும் மேம்படுத்துகிறது. Swathi Emaya -
-
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட் (2)