அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)

#Lunch recipe
இது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம்
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipe
இது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இடித்த பூண்டு அரைத்த இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கரம் மசாலா தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின் அரிசி மற்றும் அவரைப் பருப்பு சேர்த்து கிளறவும்
- 4
பின் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கலந்து கொதிக்க விடவும் கொதித்ததும் கொத்தமல்லி தழை புதினா இலை சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் 5 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து இறக்கவும்
- 5
ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை நன்றாக கிளறி சூடாக பரிமாறலாம் சுவையான ஆரோக்கியமான அவரைப் பருப்பு சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN -
-
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
தக்காளி சந்தகை(tomato santhakai recipe in tamil)
#made2இந்த சந்தகையும் சரி இத பயன்படுத்தி செய்யற மற்ற உணவுகளும் சரி என் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுஎங்க ஊரு ஸ்பெஷல் உணவு Sudharani // OS KITCHEN -
-
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் with உருளைக்கிழங்கு 65 (Thakkaali satham with urulaikilanku 65 recipe in tamil)
குக்கரீல் தக்காளி சாதம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது வேலைக்கு செல்பவர்களுக்கான உணவு Sarvesh Sakashra -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்.... Nalini Shankar -
-
-
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN -
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
-
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai
More Recipes
கமெண்ட்