ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்(dry fruit milkshake recipe in tamil)

anu
anu @anu9
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 15 பாதாம்
  2. 15 முந்திரி
  3. 8 பேரிச்சம்பழம்
  4. 15 பிஸ்தா
  5. 6 அத்திப்பழம்
  6. 6 வால்நட்
  7. 2 கிளாஸ் பால்
  8. 4மேஜைக் கரண்டி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து டிரை ஃப்ரூட் செய்யும் நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு அனைத்து டிரைபுட் செய்யும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடைசியாக பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

anu
anu @anu9
அன்று

Similar Recipes