புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)

#queen3 - புடலங்காய்.
புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு....
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.
புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புடலங்காய், மற்றும் காரமணியை நன்றாக கழுகி சிறு துண்டாக வெட்டி வைத்துக்கவும். பாசிப்பருப்பை முழுகும் அளவு தண்ணீரில் 10 நிமிடம் ஊற விட்டுக்கவும்.
- 2
ஒரு ஸ்டவ்வில் வாணலி வைத்து தேவையான தண்ணீர் ஊற்றி பாசி பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு வெட்டி வைத்திருக்கும். புடலங்காய், காராமணியுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும்.
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், வர மிளகாய்,1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக்கவும்
- 4
காய் நன்கு வெந்ததும் அதில் தேவையான உப்பு, மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து மிதமான ஹீட்டில் கொதிக்க விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்து, சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும்.
- 5
ஒரு கரண்டி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேயில்லை சேர்த்து வறுத்து கூட்டில் கொட்டி நன்கு கலந்து விடவும்... சுவையான பொ டலங்காய் பச்சை காராமணி கூட்டு தயார்... சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.. சப்பாத்தி, தோசையுடனும் சேர்த்து சாப்பிடலாம்...தேங்காய் எண்ணையில் தாளித்து சே ர்த்தல் இன்னும் சுவையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
பச்சை காராமணி கதம்ப கூட்டு(karamani kathamba koottu recipe in tamil)
#CF7 கூட்டு..பச்சை காராமணி, அவரைகாய், சவ் சவ் சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப கூட்டு... Nalini Shankar -
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
-
புடலங்காய் தயிர் குழம்பு(pudalangai tayir kulambu recipe in tamil)
வெயில் காலத்திற்கு ஏற்றது ஈசியாக செய்வது ..#queen3 Rithu Home -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்