உடனடி பச்சை மிளகாய் ஊறுகாய் (instant green chilly pickle recipe in tamil)

Muniswari G @munis_gmvs
உடனடி பச்சை மிளகாய் ஊறுகாய் (instant green chilly pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை மிளகாயை நறுக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும்... வதக்கிய பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் புளியையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து அதில் உப்பு அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
புளி பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி இறுதியாக சுருண்டு வரும் போது அடுப்பை அணைக்கவும்... இது தயிர் சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி தோசைக்கு கூட தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்... இதில் விருப்பப்பட்டால் இறுதியாக வெந்தயப்பொடி கூட சேர்த்து கொள்ளலாம் அருமையாக இருக்கும்..
- 4
இப்போது சுவையான காரசாரமான உடனடி பச்சை மிளகாய் ஊறுகாய் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)
#arusuvai4 Vimala christy -
-
-
-
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
-
-
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று#GA4#WEEK13#chilly Sarvesh Sakashra -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
-
-
-
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)
#homeமோர் மிளகாய் தென்னிந்திய மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு பொருள். எல்லா ஹோட்டல், வீடுகளிலும் மோர் மிளகாய் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். அதுவும் தயிர் சாதம் என்றால் ஹோட்டலில் கண்டிப்பாக மோர்மிளகாய் இருக்கும். Renukabala -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16105662
கமெண்ட் (4)