மட்டன் குழம்பு(mutton curry recipe in tamil)

Nasira Sulthana @Nasirasulthana
மட்டன் குழம்பு(mutton curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும் வதங்கிய தும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும் இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து வதக்கவும்.
- 2
பிறகு சுத்தம் செய்த கறித் துண்டுகளை சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும். இறுதியாக கரம் மசாலாத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
தேங்காய் மற்றும் தக்காளியை நைசாக அரைத்து அந்த விழுதை குழம்பில் சேர்த்து கொத்தமல்லி இலைகளை நறுக்கி சேர்க்கவும் உப்பு சரிபார்த்து குக்கரை மூடி 4 விசில் வேக விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16114413
கமெண்ட்