வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi

வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
6 பேர்
  1. ஒரு கிலோநாட்டுக் கோழி
  2. கால் கிலோசின்ன வெங்காயம்
  3. 2 பழம்தக்காளி-
  4. 100கிராம்இஞ்சி
  5. 150 கிராம்பூண்டு
  6. 2 ஸ்பூன்விதை மல்லி ,
  7. ஒரு ஸ்பூன்சோம்பு ,
  8. ஒரு ஸ்பூன்மிளகு
  9. அரை ஸ்பூன்சீரகம் ,
  10. 2 துண்டுபட்டை,
  11. ஒன்றுஅன்னாசிப்பூ
  12. 2கிராம்பு-,
  13. 1கல்பாசி ,
  14. 2ஏலக்காய்-,
  15. ஒரு ஸ்பூன்கசகசா
  16. 6 வத்தல் காரத்திற்கேற்ப

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    குக்கரில் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு தட்டி போடவும் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவிடவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை சேர்க்கவும்

  3. 3

    பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை போடவும்,

  4. 4

    வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியை சேர்க்கவும்

  5. 5

    அதற்கிடையில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    தனியாக வெறும் பண்ணையில் மிளகாய் வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    வறுத்த மசாலா ஆறியதும் அதை பொடி பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்

  8. 8

    அதனுடன் ஒரு துண்டு இஞ்சி பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்

  9. 9

    தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து மட்டனையும் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்

  10. 10

    அதன் பிறகு மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்

  11. 11

    பின் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  12. 12

    சுவையான வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
S.mahima shankar
அன்று

Similar Recipes