சுண்டைக்காய் கறி(sundaikkai curry recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
சுண்டைக்காய் கறி(sundaikkai curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காயை கழுவி இரண்டாக நறுக்கி கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 2
பின் நறுக்கிய சுண்டைக்காய் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
சாம்பார் பொடி மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மெல்லிய தீயில் வைத்து மூடி வைக்கவும்
- 4
எல்லாம் சேர்ந்து தொக்கு மாதிரி வந்ததும் இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சுண்டைக்காய் கறி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
-
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
-
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16137259
கமெண்ட்