சாம்பார்(sambar recipe in tamil)

anu
anu @anu9
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 150 கிராம் துவரம்பருப்பு
  2. 2மேசை கரண்டி விளக்கெண்ணெய்
  3. 1 மேஜை கரண்டி சீரகம்
  4. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  5. 6 பல் பூண்டு
  6. 4 தக்காளி
  7. 1 மேஜைக்கரண்டி உப்பு
  8. 1மேஜைக் கரண்டி மிளகுத் தூள்
  9. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  10. 1/2 மேஜை கரண்டி வெந்தயம்
  11. 3 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேலே கூறிய அனைத்து பொருட்களையும் குக்கரில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்

  2. 2

    குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும்

  3. 3

    பின்பு பருப்பை நன்றாக கடைந்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

anu
anu @anu9
அன்று

Similar Recipes