சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து எடுத்து 25 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, ஏலக்காய், கல்பாசி, முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 4
பிறகு இதில் கரமசாலா சேர்த்து வதக்கவும்.இதில் அரைத்த கொத்தமல்லி இலை அரைத்தததை சேர்த்து வதக்கவும்.
- 5
தயிர் சேர்த்து நன்கு கலந்து விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்.
- 6
சூப்பரான கொத்தமல்லி ரைஸ் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோழி பிரியாணி (Kozhi Biryani Recipe in Tamil)


மஷ்ரூம் பிரியாணி(mushroom biryani recipe in tamil)


1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)


வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)


புதினா பட்டாணி சாதம்(mint peas pulao recipe in tamil)


இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)


ஆம்பூர் மஷ்ரூம் பிரியாணி


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


ஆம்பூர் காளான் பிரியாணி(ambur mushroom biryani recipe in tamil)


வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)


தலைப்பு : கீ ரைஸ்


கீ ரைஸ்


கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)


சிக்கன் பிரியாணி


தண்டு கீரை ரைஸ்


பாய் வீட்டு இறால் பிரியாணி(bai veetu prawn biryani recipe in tamil)


பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)


தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)


வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)


ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)


காளான் பிரியாணி


காளான் பிரியாணி (Mushroom Biryani Recipe in TAmil)


பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in Tamil)


பனீர் ரைஸ் (paneer rice recipe in tamil)


வெஜிடபிள் ரைஸ்


நெய் சாதம் {Ghee rice}


இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)


பன்னீர் பிரியாணி(paneer biryani recipe in tamil)

கமெண்ட் (2)