சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி நன்றாக வதக்கவும்
- 2
ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு 1ஸ்பூன் சோம்பு, கருவேப்பிலை தாளிக்கவும் அத்துடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளியும் சேர்த்து வதக்கவும் எல்லாம் நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள் சிக்கன் மசாலா தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 4
எல்லாம் நன்றாக வதங்கியதும் அதனுடன் அரைத்த வெங்காயம் தக்காளியையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கவும்
- 5
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த விழுதை வதங்கி கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
- 6
அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்... மேலே எண்ணெய் பிரிந்து நிற்கும் சரியான பக்குவம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்...
- 7
இது பரோட்டா சப்பாத்தி நாண் எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இப்போது சூடான சுவையான ரோட்டு கடை சால்னா தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
ரோட்டு கடை சால்னா
#ilovecooking#myfirstrecipeஇட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.keerthana sivasri
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
-
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash
கமெண்ட் (8)