மினி பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

மினி பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் கடலைப்பருப்பு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 வர மிளகாய்
  4. 1மேசைக்கரண்டி சோம்பு
  5. 1 பச்சை மிளகாய்
  6. 1/2 அங்குலம் இஞ்சி
  7. கொஞ்சமாக கொத்தமல்லி கருவேப்பிலை
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  10. தேவையானஅளவு எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சீரகம் வரமிளகாய் சோம்பு சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இதனை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கூடவே பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஒரு கடாயில் சேர்த்து காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும் தயார் செய்த மாவிலிருந்து குட்டி குட்டி வடைகளாகத் தட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes