ஷீர் குருமா(sheer khurma recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
குறிப்பிட்டுள்ள நட்ஸ் வகைகளில் பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு உலர்ந்த பேரீச்சம்பழம் பாதாம் முந்திரி பிஸ்தா இவற்றை மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து உருகியதும் நறுக்கி வைத்துள்ள நட்ஸ் வகைகளை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் லேசாக மணம் வரும் வரை வறுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். அதன் பின் மீதமுள்ள நெய்யில் சேமியாவை உடைத்து சேர்த்து சிறு தீயில் சிவக்க வறுத்து எடுக்கவும். தீயை குறைவாக வைத்து கொண்டு வறுத்த சேமியா உடன் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
- 3
கொஞ்ச நேரம் சேமியா வேகும் வரை காத்திருக்கவும். அதன் பின் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்பு மில்க்மெய்டு ஊற்றி கலக்கவும். ஒரு கொதி வந்த பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ்களை சேர்க்கவும்.
- 4
மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியாக குங்குமப்பூ சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 5
இதனை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3 Gayathri Gopinath -
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
-
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
ஷீர் குருமா(sheer kurma recipe in tamil)
#CF7 (பால்)விருந்தினர்கள் வரும்போது இது செய்தால் சாப்பாட்டுக்கு செம காம்பினேஷன் Shabnam Sulthana -
-
-
-
பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)
#detoxdrink #milkshake #dates பேரிச்சம்பழம் ரத்த சோர்வை சரிசெய்ய உதவும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும் இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த ஜூஸ் எந்த வயது ஏற்ற வரும் அருந்தலாம் BhuviKannan @ BK Vlogs -
-
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
கமெண்ட் (6)