எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 500 கிராம் இறால்
  2. 1மேசை கரண்டி எலுமிச்சை சாறு
  3. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 கப் கெட்டி தயிர்
  7. 1மேசைக்கரண்டி வறுத்த கடலை மாவு
  8. 1 மேஜைக்கரண்டி கஷ்மிரி சில்லி தூள்
  9. 1 தேக்கரண்டி தந்தூரி மசாலா
  10. 1/4 தேக்கரண்டி மிளகு தூள்
  11. 3/4 தேக்கரண்டி கசூரி மேத்தி
  12. 1/2 கப் குடைமிளகாய்
  13. 1/2 கப் வெங்காயம்
  14. 1/2 கப் தக்காளி
  15. 1 தேக்கரண்டி எண்ணெய்
  16. 2 மேஜைக்கரண்டி வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் இறால் துண்டுகளுடன் எலுமிச்சை சாறு உப்பு இஞ்சி-பூண்டு விழுது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்

  2. 2

    இதோடு மீதமுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து மேலும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம் குடை மிளகாய் தக்காளியை சதுரமாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    இதை ஒரு மரக் குச்சியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி அடுக்கி வைத்துக் கொள்ளவும். தயார் செய்த குச்சிகளை நான்ஸ்டிக் தவாவில் வைத்து மிதமான தீயில் கொஞ்சமாக வெண்ணை தடவி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு க்ரில் செய்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes