பூரி மசாலா(poori masala recipe in tamil)

பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம்
பூரி மசாலா(poori masala recipe in tamil)
பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
பூரி செய்ய கோதுமை மாவுடன் ரவை உப்பு எண்ணெய் சேர்த்து பிசிறி விடவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் 1 மணி நேரம் வரை ஈரத்துணி கொண்டு மூடி ஊறவிடவும்
உருளைக்கிழங்கை கழுவி வேகவைத்து ஆறவிட்டு தோல் உரித்து கொள்ளவும்
- 2
பின் மிகவும் நைசாக இல்லாமல் ஒன்னும் பாதியா பொடித்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் துருவிய இஞ்சி சேர்த்து மணம் வர வறுக்கவும்
- 3
பின் இடித்த பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பூண்டு நன்கு சிவந்ததும் வெங்காயத்துடன் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
- 5
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் சிறிது தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் 5_8 நிமிடங்கள் வரை பச்சை வாசனை போக கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 8
பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் அதை தேய்த்து சூடான எண்ணெயில் போடவும்
- 9
இந்த டிப்ஸ் எல்லாம் கவனித்து செய்தால் பூரி புஸ் புஸ் னு வரும் போடும் போது எண்ணெய் சூடாக இருக்க வேண்டும் போட்டதும் கரண்டி கொண்டு கிளற கூடாது மெதுவா அதுவே எழுந்து வரும் பின் மெதுவாக திருப்பி விடவும்
- 10
இரண்டு புறமும் நன்றாக சிவந்து புஸ் புஸ் என்று வந்ததும் இறக்கவும் பூரியை திக்காக தேய்க்காமல்
- 11
சுவையான ஆரோக்கியமான உப்பலான பூரி ரெடி
- 12
சுடச்சுட மசாலா உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
#Grand2 Sudharani // OS KITCHEN -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)
#Nutritionஉருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்டிரால் படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது பட்டாணியில் நார்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
-
சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
#veg சுவையாக இருக்கும். Shanthi -
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd1ரவை டூரம் கோதுமையிலிருந்து செய்தது “Semolina flour or sooji is the coarse, purified wheat middlings of durum wheat.” ஏராளமான ஊட்ட சத்துக்கள் நார் சத்து, விட்டமின்கள் E, B complex (folate, thiamin), செலெனியம், இரும்பு. Potassium, கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, type2 diabetes தடுக்கும் பானியில் நலம் தரும் புதினா, கொத்தமல்லி. Lakshmi Sridharan Ph D -
-
-
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
மசால் பூரி (Masal poori recipe in tamil)#GA4
பூரி என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதிலும் கொஞ்சம் காரம் சேர்த்தால் எப்படி இருக்கும் குழம்பு, பூரிக்கிழங்கு , சாஸ் , ஜாம் என்று எதுவும் தேவையில்லை ஈஸியான முறையில் செய்துப்பாருங்கள் Sarvesh Sakashra -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி) Azmathunnisa Y -
சூப்பர் பூரி(poori recipe in tamil)
#ilovecookingசுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும். cook with viji -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட் (4)