வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம வாழைப்பூ
  2. 1 பெரிய வெங்காயம்
  3. கொஞ்சம்மல்லி தழை
  4. தேவையானஅளவு உப்பு
  5. பொரிப்பதற்கு எண்ணெய்
  6. அரைப்பதற்கு
  7. 6மேசைக் கரண்டி தேங்காய் பூ
  8. 3 tbsp பொட்டுக்கடலை
  9. 5 பல் பூண்டு
  10. 1/4 துண்டு இஞ்சி
  11. 1 தேக்கரண்டி சோம்பு
  12. 1/4 தேக்கரண்டி மிளகு
  13. 1 துண்டு பட்டை
  14. 2 பச்சை மிளகாய்
  15. 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  16. 2 சிட்டிகை மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைப்பூவை சுத்தம் செய்து 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு கொஞ்சமாக தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கூடவே வாழைப்பூ சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைத்து இதனை வடித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதோடு வாழைப்பூ உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    இதனை உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes