உருளைக்கிழங்கு ஃப்ரை(potato fry recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

உருளைக்கிழங்கு ஃப்ரை(potato fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3உருளைக்கிழங்கு
  2. 1/4 கப் எண்ணெய்
  3. 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1மேஜைக் கரண்டி மிளகுத் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இதில் மிகவும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெயில் நன்றாக வறுத்து எடுக்கவும்.

  2. 2

    உருளைக்கிழங்கு வறுப்பது வெந்தவுடன் மிளகுத் தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ayisha
Ayisha @Ayshu
அன்று

Similar Recipes