நெல்லிக்காய் ஊறுகாய்(amla pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயைப் சேர்த்து கொதிக்க வைக்கவும் ஐந்து நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். பிறகு ஆற வைத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
பிறகு கடாயில் கருப்பு எள்ளு, ஓமம் லேசாக வறுக்க வேண்டும். அடுத்தது கடுகு வறுக்க வேண்டும். அடுத்தது உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்தது சீரகம், சோம்பு,வெந்தயம், மிளகு வறுத்து வைக்கவும் எல்லாம் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்யவும்.
- 3
அடுத்தது அரைச்ச பவுடர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மாங்காய் தூள், உப்பு, கருப்பு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
அடுத்தது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, நெல்லிக்காய் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்கவும் பிறகு பவுடர், வெல்லம் சேர்த்து நன்கு கலந்து ஆறவைத்து கண்ணாடி ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மாதம் வரை ஊறுகாய் வைத்து சாப்பிடலாம்.
- 5
நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)
தற்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊறுகாய் Srimathi -
-
-
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
-
-
-
-
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
-
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala -
-
-
-
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
விட்டமின் 'சி' ஊறுகாய் (Vitamin C oorukaai recipe in tamil)
#arusuvai4ஊரெங்கும் கொரோனா தலை விரித்துத் தாண்டவமாடுகிறது. கொரோனாவை எதிர்க்கத் தேவையான விட்டமின்களில் ஒன்றான 'சி' விட்டமின் நம்முடைய உணவுப் பொருட்களில் நிறைந்துள்ளது. மாத்திரைகளாக எடுப்பதற்கு மாற்றாக பெரிய நெல்லிக்காய்களைப் பயன் படுத்தி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் 'சி' யை நேரடியாகப் பெறலாம். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)