பாகற்காய் கார குழம்பு(bitter gourd curry recipe in tamil)

parvathi b @cook_0606
பாகற்காய் கார குழம்பு(bitter gourd curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுத்த சின்ன வெங்காயம், தக்காளி, தேங்காய் மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ள
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
கருவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி பாகற்காய் சேர்த்து நன்றாக வதக்க. அப்போதுதான் கசப்பு போகும்
- 4
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் சாம்பார் தூள் சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் புளி தண்ணீ சேர்த்து கொதிக்க விடவும்
- 5
எண்ணெய் பிரிந்து வரும் வரை விட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
-
-
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
-
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
செட்டிநாடு கார சட்னி(Chettinadu kaara chutney recipe in tamil)
#GA4செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரசிததமானது. நல்ல காரசாரத்துடன் இருக்கும்.இனிப்பு வகைகள் பல பாரம்பரியமானவை .தீனி வகைகளும் அது போலவே..ஒவ்வொரு விஷேஷகள் மற்றும் பண்டிகால உணவுகள் கட்டாயம் அவர்களுடைய பாரம்பரிய உணவாகத் தான் இருக்கும்.என் தோழி காரைக்குடி ஊரை சேர்த்ந்த்வர்.நகரத்தார் பழக்க வழக்கங்களை ஒன்று விடாமல் கடை பிடிக்கும் மும்பைவாசி ஆவார்.அவர் மூலம் நிறைய விஷயங்கள் செட்டிநாடு சமையல், பழக்க வழக்கங்கள் பற்றி நான் நிறைய அறிந்துள்ளேன்.மேலும் அவர்கள் அசைவ உணவு வகைகளை செய்வதிலும் கை தேர்ந்தவர்கள். இன்று செட்டி நாட்டு கார சட்னி செய்துள்ளேன். Meena Ramesh -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
-
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16274768
கமெண்ட்