நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும்.

நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)

குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. 1 கப்நெத்திலி கருவாடு-
  2. 1 கப்சின்னவெங்காயம்-
  3. 6 ஸ்பூன்நல்லெண்ணெய்-
  4. தேவைக்குஉப்பு -
  5. 3பச்சைமிளகாய் -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் நெத்திலி கருவாடை தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.சின்னவெங்காயம்,பச்சைமிளகாய் கட் பண்ணிக் கொள்ளவும்.பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கட் பண்ணியவெங்காயம்,பச்சை மிளகாய் போட்டுவதக்கி பின் நெத்திலிகருவாடு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கருவாடு சுருண்டு வந்ததும் இறக்கி விடவும்.நெத்திலி பொரிச்சது ரெடி.சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes