கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#VK
சாத்தூர்,சிவகாசி,விருதுநகர்ஊர்களில்
பட்டர் பீன்ஸ் கண்டிப்பாகசேர்ப்பார்கள்
ஆரோக்கியமானபிரியாணி
எல்லா வைட்டமின்கள் நிறைந்தது.எளிதானமுறை.இப்ப பனீரும் சேர்க்கிறார்கள்.

கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)

#VK
சாத்தூர்,சிவகாசி,விருதுநகர்ஊர்களில்
பட்டர் பீன்ஸ் கண்டிப்பாகசேர்ப்பார்கள்
ஆரோக்கியமானபிரியாணி
எல்லா வைட்டமின்கள் நிறைந்தது.எளிதானமுறை.இப்ப பனீரும் சேர்க்கிறார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
6 பேர்கள்
  1. அரைகிலோசீரக சம்பா-
  2. 6டம்ளர்கள்தேங்காய்பால்-
  3. 1 கப்பட்டர் பீன்ஸ்-
  4. 2காரட்-
  5. 2தக்காளி -
  6. 2உருளைக்கிழங்கு-
  7. 1 கப்பட்டாணி-
  8. அரைகப்பனீர் -
  9. அரைக்க
  10. 6பூண்டுபல் -
  11. 1 துண்டுஇஞ்சி -
  12. 3 துண்டுபட்டை-
  13. 5கிராம்பு -
  14. 6ஏலக்காய்-
  15. 1ஸ்பூன்முந்திரிபருப்புஉடைத்தது-
  16. 1ஸ்பூன்கசகசா -
  17. சின்னதுண்டுஜாதிக்காய்-
  18. சிறிதுஜாதிபத்ரி-
  19. அரைஸ்பூன்மிளகு -
  20. 5பச்சைமிளகாய்-
  21. அரைஸ்பூன்சோம்பு -
  22. 1அன்னாசிப்பூ-
  23. தாளிக்க
  24. 3 சின்னதுண்டுபட்டை -
  25. 4ஏலக்காய் -
  26. 1பிரிஞ்சிஇலை -
  27. 5கிராம்பு -
  28. அரைஸ்பூன்சோம்பு -
  29. 1பல்லாரிவெங்காயம் -
  30. 2பச்சை மிளகாய் -
  31. 1அன்னாசிப்பூ-
  32. தேவைக்கேற்பதண்ணீர்-
  33. தேவைக்கேற்பநெய் -
  34. தேவைக்கேற்பஎண்ணெய்-
  35. தேவைக்குஉப்பு-
  36. கொஞ்சம்மல்லிதழை-
  37. கொஞ்சம்புதினா-

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    முதலில் காய்கறிகளைகட்பண்ணி ரெடிபண்ணிக் கொள்ளவும்.அரைக்க தேவையானதை எடுத்து வைக்கவும்.தாளிக்க தேவையானதை எடுத்துவைக்கவும்.

  2. 2

    தேங்காய்பால் எடுத்து வைக்கவும்.அரைக்கதேவை யானதை அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பெரியஅகண்டபாத்திரத்தைஅடுப்பில் வைத்து நெய்கொஞ்சம் ஊற்றி பனீரை வறுக்கவும்.பின்மேலும்கொஞ்சம்நெய், கொஞ்சம்எண்ணெய்விட்டு தாளிக்க தேவையான பொருட்களைப்போட்டு தாளிக்கவும்.பின்வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    காய்கறிகள், பனீர்,மல்லி தழை,புதினா சேர்க்கவும்.அரிசியை சுத்தம் பண்ணி அதைச்சேர்க்கவும்.

  5. 5

    அரிசி,காய்கறிகளை கலந்து விட்டு, பின் தேங்காய் பால் சேர்க்கவும்.கொதிக்கவிடவும்.

  6. 6

    அரைத்த விழுது சேர்க்கவும்.மீண்டும் கொதிக்கவிடவும்.

  7. 7

    உப்பு சேர்க்கவும்.தண்ணீர் தேவைபார்த்து சேர்க்கவும்.நன்கு கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி வேகவிடவும்.உதிராக இருக்கும்போதே அடுப்பை ஆப் பண்ணி விடவும்.சூட்டிலேயே வெந்து விடும்.மஞ்சள் சேர்க்கவில்லை.பிரியாணி கலரே நன்றாகஇருக்கும்.கிராமத்து வெஜ்பிரியாணிரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  8. 8

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes