சாப்ட் இட்லி(soft idly recipe in tamil)

Sera J
Sera J @Sera44
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 மணி நேரம்
10 பரிமாறுவது
  1. 1.5 படி அரிசி
  2. ஒரு கை பிடிச்சுவெந்தயம்
  3. 1 டம்ளர் உளுந்து
  4. 10 வெள்ளை சோயா
  5. 3 டேபிள் ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

10 மணி நேரம்
  1. 1

    அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    உளுந்தில் சோயா சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    அரிசி மற்றும் உளுந்தை தனி தனியாக அரைக்கவும்

  4. 4

    பின்னர் உப்பு சேர்த்து இரண்டையும் ஒன்றாக கலக்கி கொள்ளவும்

  5. 5

    7 மணி நேரம் புளிக்க விடவும்

  6. 6

    பின்னர் ப்ரிட்ஜ் இல் வைக்கவும்

  7. 7

    ஒரு இட்லி சட்டியில் அடியில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் மாவு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sera J
Sera J @Sera44
அன்று

Similar Recipes