மொச்சை குழம்பு(mocchai kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மொச்சை என்றால் அப்படியே சேர்க்கலாம். நான் காய்ந்த மொச்சை எடுத்த இருக்கிறேன். முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். பின் மறுநாள் அதை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி 20 சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின் கொடுக்க பட்ட மசாலா பொருட்கள் சேர்த்து உடனே எடுத்து விடவும்.
- 3
வதக்கியதை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். மீதமுள்ள 10 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் மிளகு சேர்த்து பெரிய விட்டு பின் பச்சை மிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகள் மற்றும் மொச்சை சேர்த்து வதக்கவும். பின் அரைத்து எடுத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின் குழம்பிற்க்கு தேவையான உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
-
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
-
பட்டர் பீன்ஸ் கத்தரிக்காய் குழம்பு (Butterbeans kathirikkaai kulambu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
-
-
-
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
- மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
- சென்னா மசாலா கிரேவி(எளிதானது)(channa masala gravy recipe in tamil)
- வாழைப்பழ பாயாசம்(banana payasam recipe in tamil)
- *முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
- ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
கமெண்ட்