சின்ன வெங்காயம் பூண்டு புளிக்குழம்பு(pulikulambu recipe in tamil)

சின்ன வெங்காயம் பூண்டு புளிக்குழம்பு(pulikulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாதி அளவு சின்ன வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை தக்காளி ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் தாளிப்பு வடகம் சேர்த்து வதக்கவும் பின் மீதமுள்ள வெங்காயம் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக பொன்னிறமாக சிவந்து வரும் வரை நன்றாக வதக்கவும் புளியை தண்ணீர் ஊற்றி ஊறவிட்டு கரைத்து கொள்ளவும்
- 3
வெங்காயம் பூண்டு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் குழம்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பின் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் நன்றாக கொதித்து திக்கானதும் வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சுவையான வெங்காய பூண்டு புளிக்குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri -
-
-
சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)
# அறுசுவை 4 Hemakathir@Iniyaa's Kitchen -
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்மணத்தக்காளி என்றாலே வயிற்றுப்புண் வாய்ப்புண் அகற்ற கூடிய ஒரு மூலிகை இலை. இதனுடைய காயை பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் வைத்துக் கொள்வார்கள் இது பிரசவித்த பெண்மணிகளுக்கு குழம்பு வைத்துக் கொடுத்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவு வெளியேறி உடல் வலி சோர்வு .. நீங்கும். இந்த மணத்தக்காளி வற்றல் உடன் பூண்டு மிளகு சீரகம் போன்று பொருட்கள் சேர்த்து குழம்பு தயாரித்தல் பிரசவமான பெண்களுக்கு கொடுப்பார்கள். Santhi Chowthri -
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்