கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)

கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் லேசான சுடுநீரில் கருவாட்டினை 2 அல்லது 3 முறை கழுவி எடுத்து கொள்ளவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின் குழம்பு மிளகாய் தூள் மல்லி தூள் வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும். பின் குழம்பிற்க்கு தேவையான தண்ணீரை ஊற்றி காயகளை வேகவிடவும். பின் புளிக் கரைசல் சேர்க்கவும். கடைசியாக கருவாடுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 4
சுவையான கருவாட்டு குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)
இது ஆண்களும் சமைக்கும் வண்ணம் ஈஸியான ரெசிப்பி Sarvesh Sakashra -
-
-
-
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
-
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
புளியில்லா கறி(no tamarind curry recipe in tamil)
#vt இது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ரெசிபி... எனது குடும்பத்தில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபியும் கூட.. இது எனது ஆச்சி, அம்மா சொல்லிக்கொடுத்த ரெசிபி.. இதில் புளியோ தக்காளியோ சேர்க்க மாட்டார்கள் இது பத்திய குழம்பு மாதிரியும் பயன்படுத்தலாம் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள் உடலுக்கும் நல்லது.. Muniswari G -
-
-
-
மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்மணத்தக்காளி என்றாலே வயிற்றுப்புண் வாய்ப்புண் அகற்ற கூடிய ஒரு மூலிகை இலை. இதனுடைய காயை பறித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் வைத்துக் கொள்வார்கள் இது பிரசவித்த பெண்மணிகளுக்கு குழம்பு வைத்துக் கொடுத்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவு வெளியேறி உடல் வலி சோர்வு .. நீங்கும். இந்த மணத்தக்காளி வற்றல் உடன் பூண்டு மிளகு சீரகம் போன்று பொருட்கள் சேர்த்து குழம்பு தயாரித்தல் பிரசவமான பெண்களுக்கு கொடுப்பார்கள். Santhi Chowthri -
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
முருங்கை கீரை பொரித்த குழம்பு (murungaikeerai poritha kulambu recipe in tamil)
#fitwithcookpad#bookஎண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய முருங்கைக் கீரை சத்து மாறாமல் எப்படி சமைப்பது என்று சமையல் குறிப்பு இந்த ரெசிபியை செய்கிறேன். முருங்கைக்கீரை முடி கொட்டுதல் அயன் சத்து போன்றவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும். இந்த முருங்கைக்கீரையை பச்சை மாறாமல் சமைத்தால் மட்டுமே அதன் சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும். அரைப் பதம் வெந்து இருக்கும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றினால்தான் அந்த சூட்டிலேயே பதமாக வெந்து இருக்கும்.அடுப்பிலேயே இருக்கும்பொழுது நன்றாக வேக வேண்டும் என்றால் அதன் நிறம் மாறி சத்துக்கள் குறைந்து விடும்.மேலும் முருங்கைக்கீரை மட்டுமன்றி எந்த ஒரு கீரையையும் மூடி வைத்து வேக வைக்க கூடாது. Santhi Chowthri -
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja
More Recipes
கமெண்ட்