பச்சை பயறு மாங்காய் சாலட் (Moong mango salad recipe in tamil)🥗

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#HF

பச்சை பயறு மாங்காய் சாலட் (Moong mango salad recipe in tamil)🥗

#HF

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 1/2 கப் பச்சை பயறு
  2. 1 மாங்காய்
  3. 1 வெள்ளரிக்காய்
  4. 1எலுமிச்சை
  5. 1பச்சை மிளகாய்
  6. 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பச்சை பயறு எடுத்து நன்கு கழுவி பத்து மணி நேரம் ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து இரவு முழுதும் ஒரு துணியில் கட்டி வைக்கவும்.

  2. 2

    காலையில் எடுத்து பார்த்தால் நன்கு முளைத்து வந்திருக்கும். இப்போது முளிக்கட்டிய பயறு தயார்.

  3. 3

    அத்துடன் வெள்ளரிக்காய், பச்சை மாங்காயை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், தேவையான அளவு உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விட்டால் சாலட் தயார்.

  5. 5

    பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்த்து நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

  6. 6

    இப்போது மிக மிக சுவையான, சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு மாங்காய் சாலட் சுவைக்கத்தயார்.

  7. 7

    இந்த சாலட் நல்ல ஸ்டமக் பில்லிங் உணவாகும். டயட் செய்ய விரும்பும் அனைவரும் சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (9)

Similar Recipes