மசால் வடை(masal vadai recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ss

மசால் வடை(masal vadai recipe in tamil)

#ss

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கப் கடலை பருப்பு
  2. 1/4கப் உளுந்தம் பருப்பு
  3. 4,5காய்ந்த மிளகாய்
  4. 1துண்டு இஞ்சி
  5. 5,6பல் பூண்டு
  6. 1ஸ்பூன் சோம்பு
  7. 1பெரிய வெங்காயம்
  8. சிறிதளவுபுதினா
  9. தேவையானஅளவு உப்பு
  10. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு,இஞ்சி பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்... அத்துடன் உப்பையும், ஒரு மணி நேரம் ஊற வைத்த உளுந்து, கடலைப்பருப்பையும் தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்...

  2. 2

    அரைத்த பருப்புடன் வெங்காயம் புதினா இலை சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்...

  3. 3

    இது மாலை நேரத்தில் காபியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்...

  4. 4

    இப்போது சூடான சுவையான மசால் வடை தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes