சுக்குட்டி கீரை பொரியல்(sukkuti keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் நன்றாக ஆய்ந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து என்னை சூடான பிறகு கடுகு மற்றும்
- 3
இப்போது வெங்காயம் வதங்கிய பிறகு கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது உப்பு மன்றத்தில் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கி அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து கட்டு போட்டு வேக வைக்கவும்
- 5
தண்ணீர் சுண்டிய பிறகு கீரை வெந்திருக்கும் இப்போது தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விட்டு கேஸை ஆஃப் செய்து விடவும்
- 6
உண்மையான சுக்குட்டி கீரை பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல்(ponnangkanni keerai poriyal recipe in tamil)
#பொன்னாங்கண்ணி கீரை Sudharani // OS KITCHEN -
-
-
கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)
#Coconutதினமும் ஒவ்வொரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Jassi Aarif -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
#arusuvai6 மணத்தக்காளிக் கீரை வயல் பரப்பு, ஏரி,குளங்கள் அருகே தானாக வளரக்கூடிய செடி. இதில் வைட்டமின் இ டி அதிகம் நிறைந்துள்ளது. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள புண்களை கட்டுப்படுத்தும். Manju Jaiganesh -
-
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
-
-
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
பொன்னாங்கண்ணி கீரை பொரியல்
#nutrition கீரை என்றாலே உடம்பிற்கு நல்லது அதிலும் இந்த கீரையை கண்ணிற்கு மிகவும் நல்லது.. வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16393047
கமெண்ட்