சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுக்கவும்.
- 2
ரோல்ஸ் செய்ய தேவையான மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஓமம்,சீரகம் சேர்த்து,நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி சேர்த்து வதக்கி,பின்பு வெந்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 5
அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலாத்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 6
இப்போது பிரெட் ரோல்ஸ் செய்ய மசாலா கலவை தயார்.
- 7
ஒரு பௌலில் மைதா மாவு,தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பிரெட், பிரெட் கிரம்ஸ் எடுத்து தயாராக வைக்கவும்.
- 8
பிரெட் துண்டுகளை ஓரம் கட் செய்து நன்கு சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
- 9
பின்னர் உருளைக்கிழங்கு மசாலா வைத்து அழுத்தி ரோல் செய்து வைக்கவும். மைதா மாவில் டிப் செய்து எடுக்கவும்.
- 10
அதன்பின் மைதா மாவு கலவையில் டிப் செய்த ரோல்ஸ்களை எடுத்து, பிரெட் கிரம்சில் பிரட்டி பின்னர் ஏர் பிரையரில் வைத்து பிரை செய்யவும் அல்லது எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 11
ஏர் பிரையரில் 180 டிகிரேயில் 10 நிமிடங்கள் பிரை செய்து எடுத்தால் சுவையான, கிறிஸ்பி பிரெட் பொடேடோ ரோல்ஸ் சுவைக்கத்தயார்.
- 12
இந்த பிரெட் பொடேடோ ரோல்ஸ் செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
-
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B -
-
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
ராஜ்மா உருளை கபாப்(Rajma Potato kebab recipe in Tamil)
*ராஜ்மாவில் உள்ள இரும்புச்சத்தானது எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக உணர்பவர்கள் இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.*இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கபாப் செய்து கொடுத்தார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.#Ilovecooking... kavi murali -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
ஸ்வீட் கான் நக்கட்ஸ் (Sweet corn nuggets recipe in tamil)
*ஸ்வீட் கானில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது *சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. #Ilovecooking and live healthy kavi murali -
More Recipes
கமெண்ட் (2)