வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட்

வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)

#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 8பிரட் துண்டுகள்
  2. 1கேரட்
  3. 1வெங்காயம்
  4. 1குடை மிளகாய்
  5. 1வெள்ளரிக்காய்
  6. தேவையான அளவுசீஸ்
  7. 1 ஸ்பூன்மிளகு தூள்
  8. சிறிதுஉப்பு
  9. 4 ஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கேரட்,வெங்காயம்,குடை மிளகாய்,வெள்ளரிக்காய் நறுக்கி உப்பு,மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    பிரட்டில் வெண்ணெய் தடவி காய்கறி கலவை,சீஸ் சேர்த்து பிரட்டை சண்ட்விச் மேக்கரில் வைத்து மூடி 5 நிமிடம் கழித்து எடுக்கவும்

  3. 3

    வெஜ் சீஸ் சண்ட்விச் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes