பூரி(poori recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

பூரி(poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கோதுமை மாவு
  2. 2 கப் மைதா மாவு
  3. 2 மேஜை கரண்டி வெள்ள ரவை
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு தண்ணீர்
  7. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு மைதா மாவு வெள்ளை ரவை உப்பு சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் ‌ மூடி போட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    ஊறிய மாவை சிறு உருண்டைகளாக பிடித்து உருட்டிக் கொள்ளவும். இவற்றை சிறிது மந்தமாக தேய்த்து எடுக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடான பின் தேய்த்த மாவை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sherifa J
Sherifa J @SherifaJ
அன்று

Similar Recipes