மட்டன் கட்லெட்(mutton cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு வேகவைத்து விசில் போனதும் தோல் நீக்கி வைத்துக் கொள்ளலாம்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகு அதனுடன் மட்டன் கைமா சேர்த்து சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இப்போது அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இப்போது மசாலாவை பத்து நிமிடம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
- 5
இப்போது உரித்து வைத்து உருளைக்கிழங்கை மசித்து தயார் செய்து வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 6
கலந்து வைத்துள்ள கலவையை உருண்டை பிடித்து கட்லெட் போல் தட்டி வைத்துக் கொள்ளவும்
- 7
ஒரு முட்டையை அடித்து அதன்னில் கட்லெட்டை பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 8
ஒரு மிக்ஸியில் நான்கு பிரெட்டை அரைத்து ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும். முட்டையில் கலந்து வைத்துள்ள கட்லெட்டை பிரட்டில் பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 9
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கட்லெட்டை மிதமான தீயில் வைத்து பொரித்துக் கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
-
-
More Recipes
கமெண்ட்