எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1/2 கிலோ நண்டு
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 டீஸ்பூன் சீரகம்
  5. 1 டீஸ்பூன் குறுமிளகு
  6. 2 பச்சை மிளகாய்
  7. 100 ml எண்ணை
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. 2 டீஸ்பூன் உப்பு
  10. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  12. .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சீரகம் போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கி பிறகு இப்போது தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    மசாலா பொருட்கள் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    வதக்கிய மசாலா ஆரிய பிறகு மிக்சியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    வேறு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகத்தை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை அதில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kausalya
Kausalya @kausal
அன்று

Similar Recipes