ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)

#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)
#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின்பு ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு மூல்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து வேக விடவும் ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு அதன் தோள்களை உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பின்பு இந்த உருளைக்கிழங்கு கலவையும் அந்த மாவில் சேர்த்து தண்ணீரையும் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்
- 5
பின்பு தோசைக்கல் நன்றாக சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து போட்டு தோசை மாறி பரப்பிக் கொள்ளவும் மறுபக்கம் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் சுட சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
-
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
ஸ்டஃப்டு ஆலு பஜ்ஜி
#kilangu உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய இந்த ஆளு மிகவும் சுவையானதாக இருக்கும் எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Cooking With Royal Women -
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
-
-
-
-
-
சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)
#flour1 எனக்கு பிடித்தமான எளிமையான இனிப்பு வகை Thara -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)