புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#DE -
முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடங்கள
10-12 பரிமாறுவத
  1. 1 கப் இட்லி அரிசி
  2. 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு
  3. 2 கரண்டி சூடு எண்ணெய்
  4. தேவைக்குகாரம் உப்பு
  5. பெருங்காயம், வெள்ள எள்ளு
  6. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடங்கள
  1. 1

    முதலில் இட்லி அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு கிரைண்டரில் உப்பு சேர்த்து நன்கு மய்யாக அரைத்து எடுத்துக்கவும்

  2. 2

    அத்துடன் உளுத்தம் மாவு, காரத்துதுக்கேர்ப்ப மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு பிசைந்த பிறகு சூடான எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்துக்கவும்

  3. 3

    ஸ்டவ்வில் வானலி வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும். இடியப்ப நாழியில் ஒற்றை ஸ்டார் அச்சு வைத்து மாவை நிரப்பி ஒரு கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் அழகாக் வட்டமாக சுத்தி பிழிந்து விடவும்

  4. 4

    அதை அப்படியே காய்ந்த எண்ணையில் எடுத்து போடவும்., முறுக்கு எல்லாவற்றையும் இதேபோல் ஒவொன்னாக எண்ணையில் போட்டு, இரண்டு பாக்கவும் திருப்பி விட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்

  5. 5

    சுவையான கார முள்ளு முறுக்கு சுவைக்க தயார்.... ரொம்ப ஈஸியாக செய்ய கூடிய டேஸ்டியான முறுக்கு... பச்சை அரிசி மாவில் தான் எல்லோரும் செய்வார்கள், இட்லி அரிசியில் மிக சுவையாக இருக்கும்.. இதே மாவை ரிப்பன் பக்கோடாவாகவும் செய்யலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes