கிரீன் சில்லி சிக்கன் குருமா(green chicken kurma recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும் பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 4
சிக்கன் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மல்லித்தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அனைத்து மசாலா சேர்த்து நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கி இரண்டு விசில் வேகவிடவும்
- 7
மிக்ஸி ஜாரில் தேங்காய் கசகசா முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 8
அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை வேக வைத்துள்ள சிக்கன் மசாலாவில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பச்சை மிளகாய் சேர்த்து சிக்கன் குருமா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
#சிறந்த ரெசிபிகள். நான் கோவா மாநில உணவு தேடும் பொழுது இந்த சிக்கன் ரெசிபி செய்தேன் ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட சிக்கனில் செய்ததால் கொஞ்சம் ட்ரை ஆக .இருந்தது பிறகு மீண்டும் அதை சரிசெய்து செய்யும் பொழுது என் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். மிகவும் சுவையாக இருந்தது. Santhi Chowthri -
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
கமெண்ட்