சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும்.

சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)

இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1 பெரிய சுரைக்காய்
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 3 ஸ்பூன் வேர்கடலை பொடி
  5. 2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்
  6. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  7. தேவைக்கு உப்பு
  8. 1 டீஸ்பூன் கடகு
  9. 10 பல் பூண்டு
  10. தேவைக்கு எண்ணெய்
  11. கொஞ்சம்கருவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின்னர் உடன் தக்காளி மற்றும் சுரைக்காயை நறுக்கி சேர்த்து கொள்ளவும்

  3. 3

    கூடவே உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்

  4. 4

    தண்ணீர் சேர்த்து வேக விடவும்

  5. 5

    பின்னர் அதில் 3 ஸ்பூன் வேர்கடலை பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சுண்ட புரட்டி
    மல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes