சத்துமாவு கொழுக்கட்டை(satthu maavu kolukattai recipe in tamil)

சத்துமாவு கொழுக்கட்டை(satthu maavu kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லத்துடன் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும்
- 2
பின் வேகவைத்த பருப்பு தேங்காய் துருவல் சேர்க்கவும்
- 3
பின் சத்துமாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கிளறவும்
- 4
பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் 1 கப் மாவு என்றால் 2 கப் தண்ணீர் சரியாக இருக்கும் பருப்பு வேகவைத்த தண்ணீரையே பயன்படுத்தலாம்
- 5
பின் நெய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும்
- 6
பின் ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் அழுத்தி பிடித்து வைக்கவும்
- 7
பின் ஆவியில் 12_15 நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 8
சுவையான ஆரோக்கியமான மணமான சத்துமாவு கொழுக்கட்டை ரெடி எல்லா வகையான சிறுதானியங்களும் பயறுகளும் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது மாதம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
சத்துமாவு பிடி கொழுக்கட்டை (Satthu maavu pidi kolukattai recipe
#millet#steam குழந்தைகளுக்கு இதுபோல சத்துமாவில் கொழுக்கட்டை செய்துகொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
-
சத்து மாவு கொழுக்கட்டை(Saththu maavu Kolukattai recipe in tamil)
#india2020 ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை Aishwarya Veerakesari -
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu kolukattai recipe in tamil)
சத்துமாவை கூழாக செய்து தருவதை விட இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம். Kanimozhi M -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
பலாப்பழ பிரதமன்(jackfruit pradhaman recipe in tamil)
#qkபலாப்பழம் கிடைக்கும் போது தவறாமல் இந்த மாதிரி ஒரு பாயசம் செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
பருப்பு பிடி கொழுக்கட்டை (Paruppu pidi kolukattai recipe in tamil)
#jan1பாசிப்பருப்பு சேர்த்து செய்வது சீனி சேர்த்து செய்யலாம் வெல்லம் சேர்த்து செய்வது நல்லது Chitra Kumar -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (2)