மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)

Selvapriya @Spriya
மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றியதும் சூடாகும் நேரத்தில் கடுகையும் கடலைப்பருப்பையும் இதோடு கருவேப்பிலையும் சேர்த்து பொரிய விட வேண்டும்.
- 2
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு இடி கல் அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்த்து கொள்ளவும். இதோடு இடித்த விழுதையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்க்கவும், மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு தீயை குறைத்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறி அடுப்பை நிறுத்த வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காரசார கப்பக்கிழங்கு பொரியல்(மரவள்ளி)(tapioca poriyal recipe in tamil)
#Evening special war coffee or tea. Meena Ramesh -
-
-
-
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
-
-
-
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16666951
கமெண்ட்