சௌசௌ குருமா(chow chow kurma recipe in tamil)

Shahida
Shahida @shahidun
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 சௌசௌ
  2. 1 கப் வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பீஸ் தேங்காய்
  5. தேவையானஅளவு மிளகாய் தூள், மல்லி தூள்,மஞ்சள் தூள்
  6. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2 மேஜை கரண்டி எண்ணெய்
  8. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்யவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பொன்னிறமாக வதக்கவும்.

  2. 2

    இதில் தேவைக்கேற்ப மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு வதக்கவும் இல்லையென்றால் மசாலா கருகி விடும்.

  3. 3

    சௌசௌ தேவையான அளவில் துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்க்கவும் இதோடு உப்பு மற்றும் கரம் மசாலாத்தூள் குழம்பிற்கு தேவையான தண்ணீர் ஊற்றவும். தேங்காயுடன் தக்காளியை சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வேக விட்டால் சூப்பரான சௌசௌ குருமா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shahida
Shahida @shahidun
அன்று

Similar Recipes