பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)

பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனில் ஒரு மேஜிக் கரண்டி இஞ்சி பூண்டு விழுது மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கல் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயத்தை அரைத்து சூடான எண்ணெயில் சேர்த்து வதக்கவும். கூடவே இஞ்சி பூண்டு விழுது மீதம் உள்ளதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வளர்க்கவும். இதோடு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு மசாலாவை.
- 3
பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிக்கன் வேகம் வரை வேக விடவும். சிக்கன் வெந்த பின் கடைசியில் தேங்காய் மற்றும் தக்காளி அரைத்து ஊற்றி கூடவே நறுக்கி கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைத்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி Viji Prem -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
-
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்