பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)

Lathamithra @lathasenthil
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம்
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் இரண்டு விசில் வேகவிட்டு தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்னர் அதில் கரம் மசாலா குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு எல்லாம் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
கடாயில் மந்த்ரா கடலை எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் கருவேப்பிலை இடித்து வைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்
- 4
பின்னர் மசாலா தடவிய உருளைக்கிழங்கை சேர்த்து தேங்காய் சோம்பு அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான பேபி பொட்டேட்டோ மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala
-

பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala
-

சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra
-

தேன்சுவை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
இந்த வகை சட்னியில் வெள்ளைப்பூண்டு இஞ்சி இவை அனைத்தும் சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சைட் டிஷ் ஆக அமைந்துள்ளது. தேங்காயை வறுத்து சேர்ப்பதால் அபார ருசி யாக உள்ளது. Lathamithra
-

சௌசௌ சட்னி (Chow chow chutney recipe in tamil)
1.இவ்வகை உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.2. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.3. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் #mom Lathamithra
-

ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecooking
Udayabanu Arumugam -

-

முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar
-

-

பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra
-

-

வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran
-

சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan
-

மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari
-

மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja
-

Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand
-

சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது Lathamithra
-

பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali
-

காலிபிளவர் ரோஸ்ட்
1)காலிஃப்ளவரில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.2) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். லதா செந்தில்
-

மசாலா வெள்ளசுண்டல் (Masala vellai sundal recipe in tamil)
#steam எல்லாரும் விரும்பி சாப்பிடும் மசாலா சுண்டல்...அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தயா ரெசிப்பீஸ்
-

அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra
-

பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G
-

கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra
-

-

உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna
-

பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj
-

பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira
-

வாழைப்பூ சாதம் (Vaazhaipoo satham recipe in tamil)
#kids-week3வாழைப்பூ மருத்துவ குணம் வாய்ந்தது, பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சுவைக்க உகந்ததாக இருக்கும்.... karunamiracle meracil
-

கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran
-

பேபி உருளை பிரை (marriage style baby potato fry recipe in tamil)
#VRகல்யாண சாப்பாட்டில் முக்கியமானது உருளை மசாலா கறி... மொறு மொறுன்னு காரசாரமாக செய்த பேபி பொட்டட்டோ மசாலா.. Nalini Shankar
More Recipes
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
- *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
- மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
- *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
- ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16793796













கமெண்ட்