*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)

வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
8 பேர்
  1. 2 கப்இட்லி புழுங்கலரிசி
  2. 1 கப்பச்சரிசி
  3. 1 கப்முழு உளுந்து
  4. 2 டேபிள் ஸ்பூன்வெந்தயம்
  5. தேவையான அளவுஇட்லி மிளகாய் பொடி
  6. ருசிக்குஉப்பு
  7. சுடுவதற்குஎண்ணெய்
  8. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இட்லி புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து, ஆகியவற்றை நன்கு களைந்து, பிறகு தேவையான தண்ணீர், வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பிறகு, உப்பு சேர்த்து நன்கு மைய அரைத்து மாவை புளிக்க வைக்கவும்.

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, தவாவில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவை ஆர்ட்டின் வடிவில் ஊற்றி, மேலே இட்லி பொடியை தூவவும்.

  5. 5

    இரண்டு பக்கமும் திருப்பி நன்கு வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    இப்போது, சுவையான, சுலபமான,*பொடி தோசை* தயார். செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes