வாழைக்காய் சுக்கா (Raw banana chukka recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய்களை தோல் சீவி வட்டமாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
பின்னர் எடுத்து ஆவியில் பாதி வேக வைத்து எடுக்கவும்.
- 3
பின்னர் மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை இலேசாக வாணலியில் சேர்த்து வறுத்து எடுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பிடித்து வைத்துக்கொள்ளவும்.
- 4
வேறு ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் வேகவைத்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
- 5
பத்து நிமிடங்கள் இலேசாக வறுத்து எடுத்தால் சுவையான
மொறு மொறு வாழைக்காய் சுக்கா தயார். - 6
இந்த வாழைக்காய் சுக்கா எல்லா கலந்த சாதம், மத்திய உணவின் போது பரிமாறவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)
#su


முட்டை சுக்கா (Egg Chukka recipe in tamil)
#SU


சிக்கன் சுக்கா (Chicken chukka recipe in tamil)
#arusuvai2


காலிஃப்ளவர் சுக்கா
#SU


கத்தரிக்காய் சுக்கா (Brinjal chukka recipe in tamil)
#SU


பிண்டி சுக்கா (Ladies finger chukka recipe in tamil)
#SU


*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)
#SUஇதில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்துகின்றது.


Soya Chukka/சோயா சுக்கா
#Vattaram#week12#tenkasi, virudhunagar, ramanathapuram


சோயா சுக்கா(soya chukka recipe in tamil)
#su


மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!


வாங்கி பாத் (Brinjal rice/ vaangi baath recipe in tamil)
#Vu


பேபி பொடேட்டோ சுக்கா (Baby potato chukka recipe in tamil)
#SU


*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
#SUபச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது.


வாழைக்காய் பஜ்ஜி (Raw Banana bajji recipe in tamil)
#Sf


😋 காளான் சுக்கா, mushroom chukka Recipe in Tamil)😋
#பன்னீர்/மஷ்ரூம்


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad


பிரியாணி மசாலா பொடி(biryani masala powder recipe in tamil)


உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP


காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil)
#everyday2


வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai Recipe in Tamil)
#myfirstrecipe


உருளைக்கிழங்கு குருமா (Potato kurma recipe in tamil)
#Choosetocook


கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani


செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad


வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try.


வாழைக்காய் பொடிமாஸ் (Raw banana podimaas)
#Colours3


கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3


வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3


சேனை சுக்கா (Senai sukka)
#Vattaram


செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16823253
கமெண்ட் (10)