சோயா சுக்கா(soya chukka recipe in tamil)

Vijaya rani
Vijaya rani @cookwithlove03
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 100g சோயா பீன்ஸ்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  5. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  6. 1/2 ஸ்பூன்கரம் மசாலா
  7. 2 தக்காளி
  8. 2 ஸ்பூன் தக்காளி சாஸ்
  9. தேவையானஅளவு என்னை
  10. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் சோயா பீன்ஸ் தண்ணீரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சோயா பீன்ஸ் ரோடு மேற்கொண்டு பொருட்களை குக்கரில் இரண்டு விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு, கருவேப்பிலை போட்டு நன்றாக தாளித்து அந்த சோயா பீன்ஸ் எடுத்து வதக்கவும்

  4. 4

    தண்ணீர் சுண்டி வந்தபின் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும் இப்பொழுது சுவையான சோயா சுக்கா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Vijaya rani
Vijaya rani @cookwithlove03
அன்று

Similar Recipes